செடிகளில் பூக்கும் பூவுக்குதான் சாபக்கேடோ
இன்னொரு பூவுடன் இணையும் வாய்ப்பு
மாலையாகும் போதுதான் கிடைக்கிறது
அது போல பள்ளியில் பூத்த நாம்
கல்லூரியில் மலையாணோம்.....
பல பூக்கள் பல மனிதர்கள் !!!!!
பல மனங்கள் பல குணங்கள் !!!!
பல முகங்கள் பல வெளிபாடுகள்!!!!
நாறுக்கு மனம் பூக்களால்
நமக்கு பலம் நட்பால்
மாலைக்கு மரியாதை தோல் சுமக்கும் வரை
நம் நட்புக்கு மரியாதை நினைவுகளை நாம் சுமக்கும் வரை
நினைவுகளை சுமப்போம்..என்றும் நட்போடு இருப்போம் ..
இது பிரிவல்ல !!!!! நட்பின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கம் .....

குறிப்பு : இது என்னுடைய கல்லூரியின் பிரிவு விழாவில் நண்பன் மோகன சுந்தரத்துடன் சேர்ந்து எழுதியது......